உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
உற்சாகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கான வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
நன்மை நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் விரைவாக செய்து முடிக்கலாம். குடும்பத்தில் சற்று குழப்பமான சூழல் இருக்கும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு... செலவுகள் அதிகரிக்கும்.
எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். வேலையில் திருப்தியின்மை காணப்படும். வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் அக்கந்தைப்போக்கை தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மனதில் பதற்றமான உணர்வு ஏற்படும். மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
மந்தமான நாளாக இருக்கும். அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கலாம். இதனால் தவறுகள், உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பொறுமையாக மனம் விட்டு பேசுவதன் மூலம் அமைதியைக் கொண்டு வரலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சவாலான நாளாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலை காரணமாக அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே கசப்பான உணர்வு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் திறமைகள் வெளிப்படும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரியின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். இதனால் அதீத மகிழ்ச்சி, உற்சாகம் மனதில் ஏற்படும். இந்த அதீத உற்சாகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியாக வெளியே சென்று வருவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று ஏமாற்றமான நாளாக இருக்கும். சூழ்நிலையை மிகவும் தைரியத்துடன் கையாள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கடினமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.