திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று சாதகமான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஆதரவாக இருக்கும்.
சிறப்பான நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கடினமான நாளாக இருக்கும். எனவே, எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. வேலையில் சிரமங்களைச் சந்திக்கலாம். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் வரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். நகைச்சுவையாகப் பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிறப்பான நாளாக இருக்காது. மனக் குழப்பம் அதிகரிக்கலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டால் சமாளிக்கலாம்.
தன்னம்பிக்கையைக் கைவிடாமல் செயல்பட்டால் சாதிக்கலாம். இன்று அதிக பொறுமையுடன் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வேலையில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதீத தாமதங்களைச் சந்திப்பீர்கள். உடன் பணி புரிபவர்களால் தடைகளை சந்திக்கலாம். குடும்பத்தில் இனிய சூழல் இருக்காது. வாழ்க்கைத் துணைவருடன் மோதலைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சிறப்பாக இருக்காது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.
சாதகமான நாளாக இருக்கும். கடினமான காரியங்களைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.
மகிழ்ச்சியான நாளாக அமையும். இன்றைய நாளை சிறப்பான முறையில் பயன்படுத்தினால் சாதனமான பலனை எதிர்பார்க்கலாம். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைய வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் கையாண்டால் அமைதி நிலவும். செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
அனுகூலமான நாளாக இருக்கும். அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளச் சிறப்பான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மந்தமான நாளாக இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியிடம் மோதல் ஏற்படலாம். மனதில் வீண் குழப்பங்கள் எழலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் பிரச்னைகளால் மனக் கவலை அதிகரிக்கலாம்.
சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. வீண் தாமதம், வேலை முடிக்க முடியவில்லை என்ற மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். குடும்பத்தினருடன் அளவாகப் பேசிக்கொள்வது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். இது கவலையை அதிகரிக்கச் செய்யும்.
கவலையான நாளாக இருக்கும். மனதில் சோர்வு, சோம்பல் அதிகரிக்கும். இதன் காரணமாக செய்யும் வேலையில் தடுமாற்றம், தவறுகள் ஏற்படலாம். இதனால் உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாகலாம். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்து செல்வது நல்லது. நிதி நிலை சிறப்பாக இருக்காது. எதிர்பாராத செலவுகள் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தடைகள் பல வந்தாலும் கவனத்துடன் செயல்பட்டால் சமாளிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். தவறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, கவனத்துடன் பதற்றம் இன்றி செயல்பட வேண்டும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். அமைதியாக விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் நல்லுறவைக் காக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.