உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். மனதில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்பட்டால் குறித்த நேரத்தில் முடிக்கலாம். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வேறுபாடு அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
குழப்பமான நாளாக இருக்கும். மனதில் வருத்தம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் ஆர்வமின்மை ஏற்படும். இதனால் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.
சமுகமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். வேலையை விரைவாக எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்பட்டால் குறித்த நேரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சாதகமான பலன்கள் கிடைக்க உழைக்க வேண்டும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவைப் பராமரிக்க அனுசரித்து நடக்க வேண்டும். வீண் செலவுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையை விரைவாக செய்த முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். குடும்பத்தில் நம்பிக்கை உணர்வு மேலோங்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
உறுதியும் திட்டமிடலும் இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக மாறும். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். இலக்குகளை அடைய திட்டமிட்டு கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது. முதலீடுகளை இன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் குழப்பமான உணர்வு ஏற்படலாம். வேலைச் சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
குழப்பமான நாளாக இருக்கும். பிறரால் தவிர்க்கப்படுவதாக, ஏமாற்றப்படுவதாக உணர்வீர்கள். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.