உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
வெற்றிகரமான நாளாக இருக்கும். இலங்குகளை நிர்ணயித்து முயற்சி செய்தால் சாதிக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது.
சாதகமான நாளாக இருக்காது. மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் நன்மை கிடைக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். குடும்பத்தினருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கலாம்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதியை பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அதிருப்தியான மனநிலை இருக்கம். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும்.
ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கொடுக்கப்பட்ட உங்களுக்கான வேலையை சிறப்பாக சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இதனால் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும். வேலையை நிதானத்துடன் செய்யுங்கள். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
திருப்திகரமான நாளாக இருக்காது. மற்றவர்களுடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் திருப்திகரமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது!
சாதகம். பாதகம் என இரண்டும் கலந்த கலவையான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமானதாக அமையும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலையை சிறப்பாகச் செய்வீர்கள். நிலுவையிலிருந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். வீணாக செலவு செய்யாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சுமுகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.
ஏற்ற இறக்கம் இன்றி இன்றைய நாள் சீராக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம் என்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். கனிவுடன் பேசுவது, பழகுவதன் மூலம் பிரச்னை ஏற்படாமல் தடுக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத் தேவை அதிகரிக்கும்.
குழப்பங்கள் மிகுந்த நாளாக இருக்கலாம். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். பொழுதுபோக்கில் ஈடுபடுவது, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மனம் அமைதி அடையும். வேலைப் பளு அதிகரிக்கும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படலாம். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.