உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான நாளாக மாறும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் அமைதியை நிலைநாட்டலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையைத் தரலாம்.
சாதகம் குறைவான நாளாக இருக்கும். தடைகள் சிலவற்றைச் சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு தொடர்பான பயம் மனதில் அதிகரிக்கும்.
சுமுகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். இதன் காரணமாக நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான உறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மன அமைதி குறையலாம். வேதனையான சூழல்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடலாம். இதன் காரணமாகத் தவறுகள், உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்பட மனம் விட்டுப் பேசுவது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சற்று கவலையான நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் சூழலை மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரைவாக முடிக்க முடியும். குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கை மற்றவர்களிடம் காட்டாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சற்று சாதகமான நாளாக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலை சூழல் சற்று சவாலானதாக இருக்கும். கவனத்துடன் செயல்பட்டால் தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கம். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திச் சாதிப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திருப்தியான முறையில் வேலையை முடித்துப் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். பணப் புழக்கம் போதுமானதாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது.
சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும்.
அமைதி, நிதானத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக மாறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் கண்டிப்புடன் இருப்பீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே உறவில் இடைவெளி ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் இனிய நாளாக மாறும். எந்த ஒரு காரியத்தையும் அவசரத்தில் செய்ய வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் வாக்குவாதம் எழலாம். குடும்பத்தில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம்.
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையை முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.