விருது விழா ஒன்றில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார்.
கருப்பு உடையில் அவரது உடை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
சமீபத்தில், நடிகர் சித்தார்த்துடன் அவருக்குத் திருமணம் முடிந்தது.
400 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்றில்தான் இந்த ஜோடிக்குத் திருமணம் நடந்தது.
உறவினர்கள், நண்பர்கள் என நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சித்தார்த் தனது வாழ்வின் ஒளி என திருமணம் ஆன மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தார் அதிதி.
இருவரும் தங்கள் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜோடி சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
விரைவில் அது நடக்கும் என்கிறார் அதிதி.