ஒரு முறை பாராயோ; நடிகை அமலாபால் கிளிக்ஸ்!

Aathira

குழந்தைப் பிறப்புக்கு பின்பு பிஸியாக இருந்த அமலாபால், இப்போது ரிலாக்ஸாக ஃபோட்டோஷூட் நடத்தியிருக்கிறார்.

தன்னுடைய ஆண் குழந்தைக்கு ’இலை’ எனப் பெயரிட்டுள்ளார்.

ஜெகத் தேசாய் என்ற தொழிலதிபருடன் கடந்த வருடம் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது.

திருமணம் ஆன ஒரே மாதத்தில் கர்ப்பமான செய்தியை அறிவித்தார்.

பட புரோமோஷன்கள், ஃபோட்டோஷூட், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என கர்ப்ப காலத்திலும் அமலா பிஸியாகவே வலம் வந்தார்.

குழந்தைப் பிறப்புக்கு பின்பு படங்களில் நடிப்பதில் இருந்து சின்ன பிரேக் எடுத்திருக்கிறார்.

விரைவில் மீண்டும் நடிக்க வருவேன் என்கிறார் அமலா பால்.

படங்கள் தயாரிப்பு, நடிப்பு, கணவரின் பிசினஸ், குழந்தை வளர்ப்பு என பிஸியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று சொல்லியிருக்கிறார்.