Aathira
சிவப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷான ஃபோட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார் துஷாரா.
சமீபத்தில் வெளியான ’ராயன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.
தற்போது ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார்.
இதில் சரண்யா என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
’வேட்டையன்’ படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார் துஷாரா.
இந்தப் படத்தை அடுத்து நடிகர் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
நடிகர்கள் ரஜினி, தனுஷ், விக்ரம் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்.
தைரியமான மாடர்ன் லுக்கிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும் அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.