''உன் மேல ஒரு கண்ணு...'' நடிகை கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்!

Aathira

கிளாமர் உடையில் கீர்த்தி சுரேஷின் புதிய ஃபோட்டோஷூட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற விருது விழாவில் கீர்த்தி சுரேஷூக்கு விருது வழங்கப்பட்டது.

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் கீர்த்தி.

கடந்த ஆகஸ்ட் மாதம் கீர்த்தியின் நடிப்பில் ‘ரகு தாத்தா’ படம் ஹீரோயின் சென்ட்ரிக்காக வெளியானது.

இந்தியில் அட்லி இயக்கத்தில் ‘பேபி ஜான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இது விஜய்யின் ‘தெறி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி 69’-ல் ஹீரோயினாக நடிக்க கீர்த்தியும் பரிசீலனையில் இருந்தார்.

ஆனால், அந்த வாய்ப்பு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்துள்ளது.