Aathira
மொகலாய அரசி தோற்றத்தில் புதிய ஃபோட்டோஷூட் வெளியிட்டிருக்கிறார் மடோனா.
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானார் மடோனா.
தமிழில் விஜய்சேதுபதியுடன் இவர் நடித்த ’காதலும் கடந்து போகும்’ இப்போதும் பலருக்குப் பிடித்த படம்.
பின்னர் ‘கவண்’, ‘ப. பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
’லியோ’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார்.
’லியோ’ எலிசா தாஸாக மீண்டும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானார்.
இதன் பிறகு இரண்டு தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
’அதிர்ஷ்டசாலி’, ‘ஜாலி ஓ ஜிம்கானா’ என இந்தப் படங்களுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.