02-08-2024 இன்றைய ராசிபலன்!
02-08-2024 இன்றைய ராசிபலன்!

02-08-2024 இன்றைய ராசிபலன்!

ரிஷபம், விருச்சிகம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே

1. மேஷம்

மேஷம்
மேஷம்

சாதகம் குறைவான நாளாக இருக்கும். நண்பர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணிபுரிபவர்களால் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

2. ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் சாதனைகளை செய்யலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

3. மிதுனம்

மிதுனம்
மிதுனம்

சாதகம், பாதகம் என இரண்டும் கலந்த கலவையான நாளாக இருக்கும். எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலையில் கவனச் சிதறல் அதிகரிக்கும். இதனால் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவரின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து நடப்பது பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். நிதி நிலை கவலையை அளிக்கும். கடன் வாங்கும் சூழல் வரலாம்.

4. கடகம்

கடகம்
கடகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். இதனால் தடுமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களை மதித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

5. சிம்மம்

சிம்மம்
சிம்மம்

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்புடன் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய செலவு செய்வீர்கள்.

6. கன்னி

கன்னி
கன்னி

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மகிழ்ச்சி காரணமாக வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

7. துலாம்

துலாம்
துலாம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புதிய தொடர்பு, வாய்ப்புகள் தேடி வரும். வேலையை சுறுசுறுப்பாக செய்வீர்கள். கடினமான காரியத்தைக் கூட விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கவனம் தேவை.

8. விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

சிறந்த பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்துவதை மட்டும் நிறுத்த வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சமாளிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

9. தனுசு

தனுசு
தனுசு

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் தடுமாற்றம் இருக்கும். தவறுகளைத் தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

10. மகரம்

மகரம்
மகரம்

சிறப்பான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

11. கும்பம்

கும்பம்
கும்பம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான திட்டமிடுதலை இன்று செய்யலாம். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

12. மீனம்

மீனம்
மீனம்

சற்று கடினமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com