உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
சாதகமான பலன்கள் குறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் கடினமான சூழல் இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம். குடும்பத்தில் ஈகோ பிரச்னையை சந்திக்க நேரிடலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
வளர்ச்சிக்கு உகந்த நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும். எதிர்காலம் தொடர்பான கவலை ஏற்படும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் உணர்ச்சிப் பெருக்கைக் கொட்டும் சூழல் ஏற்படலாம். இதனால் அமைதி குறைவு போன்றவை ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். மனதில் பாதுகாப்பின்மை போன்ற எண்ணங்கள் ஏற்படும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். நிதானத்துடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் குழப்பமான உணர்வு இருக்கும். அமைதியாக விட்டுக்கொடுத்து நடப்பது பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். நிதி நிலை கவலையை அளிக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
கடின உழைப்புக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதிக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு குறையலாம். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் தேவை. நேர்மறையான அணுகுமுறை வெற்றியைத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் ஆர்வக் குறைவும் ஏற்படும். இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வெற்றிகளைப் பெற சாதகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் என்பதால் வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும். புதிய வாய்ப்புகள், பொறுப்புக்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுமுக உறவு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். போதுமான அளவு பணம் இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்க வேண்டாம். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானத்துடன் செயல்பட்டால் நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு சுமுகமாக இருக்காது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.