உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
பதற்றமான மனநிலை இருக்கும். பாதுகாப்பற்ற உணர்வு அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம் இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். குடும்பத்தினருடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
சாதகம் குறைவான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சூழலை சமாளிக்கலாம். வேலையில் கடினமான சூழல் இருக்கும். வேலை விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவரைத் திருப்திப்படுத்துவது கடினமாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடினமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தர உதவும். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. வேலையை செய்து முடிப்பதில் ஒருவித பதற்றமான உணர்வு இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவரின் அன்பைப் பெறலாம். நிதி நிலை சிக்கலாக இருக்கும். வீண் செலவுகள் கவலையை அளிக்கும்.
சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தினர், வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனை பெற்று நடப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகமாக இருக்கும்.
சவால் நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். கடினமான சூழலை சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் எழலாம். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பண இழப்பைத் தவிர்க்கக் கூடுதல் கவனம் தேவை.
முன்னேற்றத்திற்கான நாளாக இன்றைய தினம் இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். பொறுப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் சிறப்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். திறமையாகச் செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
விழிப்புணர்வுடன் இருந்தால் சாதகமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை, அவசர முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். திட்டமிட்டு வேலை செய்வதன் மூலம் தாமதங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஈகோ அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
மனம் பதற்றமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் பதற்றமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். கோபம், மன விரக்தி போன்ற உணர்வுகளை குடும்பத்தில் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்ப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. எதிர்பாராத பண இழப்பு ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
இனிமையான நாளாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்!