உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
உற்சாகமான நாளாக இருக்கும். தடைகள் வந்தாலும் அதைக் கடந்த சாதிப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வரவும் செலவும் கலந்தே காணப்படும்.
சற்று கவலையான நாளாக இருக்கும். சில மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தில் ஈகோ உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.
ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தை பராமரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
பதற்றமான மனநிலை கொண்ட நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் மனக் கவலை ஏற்படலாம். வேலையில் தவறுகள் நேராமல் இருக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையலாம். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
இழுபறியான நாளாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் வெற்றி பெற கடினமான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதிக்கலாம். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவலாம். அமைதியாக இருப்பதன் மூலம் சண்டையைத் தவிர்க்கலாம். பண வரவுக்கும் செலவுக்கும் சம வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும், உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை உற்சாகத்துடன் விரைவாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்குச் சிறிது வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று கடினமான நாளாக இருக்கும். முயற்சி செய்தால் நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம், தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் நிலை ஏற்படலாம்.
சில தடைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் வந்து சேரும். நிதானத்துடன் கையாண்டால் நல்லதே நடக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
வெற்றிகரமான நாளாக அமையும். முடிவெடுக்கச் சரியான நாளாக இருக்கும். வேலையில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். நிலுவையில் வைத்திருந்த வேலையையும் விரைவாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையேயான உறவு திருப்திகரமாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.