உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
சுமுகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
வாய்ப்பு குறைவான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வேலையில் திருப்தியான சூழல் இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு ஏற்படலாம்.
மந்தமான நாளாக இருக்கும். சவால் நிறைந்து காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை நிறைவேற்ற முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் அமைதியான, திருப்தியான உறவு ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். ஓரளவுக்குப் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
வெற்றிகரமான நாளாக அமையும். முயற்சி செய்தால் இலக்குகளை அடைய முடியும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் மட்டும் கவனம் தேவை.
சாதகமான நாளாக இருக்காது. மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலையில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நட்புறவான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரிடம் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
நிதானத்துடன் சூழலைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் பிரச்னை வரலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். கடினமாக உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
ஓரளவுக்குத்தான் சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சோர்வு ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். நிதி நிலை கவலை அளிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
கடின உழைப்பை வெளிப்படுத்தினால் முயற்சி வெற்றி பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சுமுகமான நாளாக இருக்கும். சிறிய முயற்சி செய்தாலே இலக்கை அடையலாம். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய செலவு செய்வீர்கள்.
முன்னேற்றத்திற்கான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி. உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் மறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனம் தேவை.
ஏற்ற இறக்கம் என இரண்டும் கலந்த நாளாக இருக்கும். மனதில் ஏற்படும் குழப்பம் வளர்ச்சிக்குத் தடையாக மாறலாம். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்காது. வேலையில் கவனக் குறைவு, தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். எனவே, விட்டுக்கொடுத்த நடப்பதன் மூலம் உறவு வலுப்படும். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். நம்பிக்கை நிறைந்து காணப்படும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயரதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். நிதி நிலையில் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பணத் தேவை பூர்த்தியாகும்.