உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணைவரின் ஆறுதல் கிடைக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
அனுகூலமான நாளாக இருக்கும். வளர்ச்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலை சூழல் சற்று சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. மாலையில் செலவுகள் அதிகரிக்கலாம்.
சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். மற்றவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
வழக்கமான நாளாக இருக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் இழுபறியானாலும் முடிந்துவிடும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரியின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
சிறப்பான நாளாக இருக்கும். சகோதரர் வழியில் சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். சேமிப்பு கரையும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்ச லுடன் எடுப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவரால் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வழியில் சங்கடங்கள் ஏற்படலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்காது. மனதில் இனம் தெரியாத குழப்ப உணர்வு ஏற்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. திடீர் செலவுகளால் பண கையிருப்பு குறையும்.
சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறக் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
உற்சாகம் குறைவான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. அசௌகரியங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சாதகமான பலன்களை பெறலாம்.. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.