உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. மனம் அமைதி அடைய கோவிலுக்கு செல்வது, வழிபாட்டில் ஈடுபடுவது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம். வேலையில் தீவிரமாக இருப்பீர்கள். திட்டமிட்டு நிதானத்துடன் செய்யும் போது வேலையில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், பெரியோர் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. பணப் புழக்கம் குறைவாக இருக்கும்.
சற்று கடினமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் கவலையை ஏற்படுத்தும்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். விரைவாகச் செயல்பட்டு சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். வேலையில் சாதகமான அணுகுமுறை இருக்கும். திறம்படச் செயல்பட்டு வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இணக்கமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.
பரபரப்பான நாளாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் சாதிக்கலாம். வேலையைச் சுறுசுறுப்பாக செய்வீர்கள். அதீத உற்சாகம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் முன்னேற்றமான சூழல் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். வேலையில் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வது முக்கியம். குடும்பத்தில் விவாதங்கள் எழலாம். இதன் காரணமாக வாழ்க்கைத் துணைவருடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். வேலையில் அலைச்சல் இருக்கலாம். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்கும். நேர்மையுடன் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். தடைகளை வெற்றிகரமாக சமாளித்து சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
புத்துணர்வு அளிக்கும் நாளாக இருக்கும். அதிகமாக சிந்திப்பதைத் தவிர்த்து உற்சாகத்துடன் இருக்க முயல வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கலாம். இருப்பினும் சூழலை சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து மறையும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
சற்று சாதகம் குறைவான நாளாக இருக்கும். எது முதலில் வேண்டுமோ அதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் அமைதியின்மை ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நன்மையான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் பிணைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டி இருக்கலாம். மனதில் அமைதி குறையலாம். வேலையை திட்டமிட்டுச் செய்யும் போது சாதகமான பலனைப் பெறலாம். மற்றவர்களுடன் பேச்சைக் குறைத்து செயலில் ஆர்வம் காட்ட வேண்டும். குடும்பத்தில் சூடான விவாதங்கள் எழலாம். அமைதியுடன் செயல்பட்டால் பிரச்னை பெரிதாவதைத் தவிர்க்கலாம். நிதி நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.