உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சாதகமான நாளாக இருக்காது. மனதில் தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்ட நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கான சூழல் உள்ளது. வாழ்க்கைத் துணைவருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளது.
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.
சாதகமான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்பு தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். விடாமுயற்சியுடன் செயல்படும் போது வெற்றிக்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை சூழல் இறுக்கமாக இருக்கும். வேலையில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் ஏற்படலாம். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சாமார்த்தியத்துடன் செயல்பட்டால் எந்த பிரச்னையும் விலகி ஓடும். விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். பிறருடன் உரையாடும் போது கூடுதல் கவனம் தேவை. வேலைச் சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் உறவு பாதிக்கப்படலாம். நிதானத்துடன் நடந்துகொள்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.
ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். கடுமையாக உழைப்பை வெளிப்படுத்தினால் சாதிக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. மனதில் பதற்றமான உணர்வு அதிகரித்து தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
நிதானத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சுமுகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சோதனையான நாளாக இருக்கும். சிறு சிறு பிரச்னைகள் வரலாம். முடிந்த வரை நிதானத்துடன் அதை சமாளிக்க முயல வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன், முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் கடினமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். பணம் வரவு இருந்தாலும் வந்த உடன் எல்லாம் செலவாகும் சூழல் இருக்கும்.
நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு உருவாகும். குடும்பத்தில் பிணைப்பு வலுப்படும். கணவன் மனைவி இடையே அன்பான சூழல், நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிறப்பான சூழல் கொண்ட நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலைப் பளு அதிகரித்தாலும் திட்டமிட்டு விரைவாக முடிப்பீர்கள். நிலுவையிலிருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடினமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்காது. உடன் பணி புரியும் பணியாளர்களால் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு குறைவது மனக் கவலையை அதிகரிக்கச் செய்யும்.