உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
நிதானத்துடன் செயல்பட்டால் சாதிக்கும் நாளாக அமையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கவலையைத் தரலாம்.
சாதகம் குறைவான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
சுமுகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். இதன் காரணமாக நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான உறவு நிலவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மன அமைதி குறையலாம். வேதனையான சூழல்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
சற்று கவலையான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரைவாக முடிக்க முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். நிதி நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.
சற்று சாதகமான நாளாக இருக்கும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலை சூழல் சற்று சவாலானதாக இருக்கும். கவனத்துடன் செயல்பட்டால் தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கம். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திருப்தியான முறையில் வேலையை முடித்துப் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். பணப் புழக்கம் போதுமானதாக இருக்கும். தேவையான பணவரவுக்கு வாய்ப்புண்டு.
சிறப்பான நாளாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும்.
அமைதி, நிதானத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் சாதிக்கும் நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பிள்ளைகளால் செலவு உண்டாகலாம்.
புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் இனிய நாளாக மாறும். எந்த ஒரு காரியத்தையும் அவசரத்தில் செய்ய வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் வாக்குவாதம் எழலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு எற்பட்டு மறையும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வேலையை முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அனுகூலமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேயை முடிப்பிர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் அன்பு குறையலாம். உடன் பிறந்தோர், சகோதரர் வழியில் தொல்லைகள் ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம்.