உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சிறப்பான நாளாக இருக்கும். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலையை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இயல்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
அதிக எதிர்பார்ப்புகளை வைக்காமல் இயல்பாக இருக்க வேண்டிய நாள். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலைப் பளு அதிகரிக்கும். உயரதிகாரியின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் சூழல் வரலாம். குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு மறையும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
மந்தமான நாளாக இருக்கும். விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வேலையில் ஆர்வம் குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வீண் தாமதங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. நிதி நிலை கவலையை அளிக்கலாம்.
அனுகூலமான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.
சுமுகமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் உறுதியுடன் செயல்பட்டால் சாதிப்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சாதகமான நாளாக இருக்காது. உற்சாகம் குறையலாம். எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தாமதங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காத. செலவுகள் அதிகரிக்கும்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். அமைதியின்மை, ஏமாற்றம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். வேலையில் ஆர்வமின்மை ஏற்படும். இதனால் வேலையை செய்யாமல் தாமங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது.
அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் உற்சாகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறப்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்காது. எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமை, நிதானத்துடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. கணவன் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் எழலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
பதற்றமான நாளாக இருக்கும். மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் சூழலை சமாளிக்கலாம். வேலை சூழல் மந்தமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையைில் சிக்க நேரிடலாம். குடும்பத்தில் குழப்பமான மன நிலை இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் நிலை வரலாம்.
அமைதி குறைவான நாளாக இருக்கும். மனதில் பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் வெளிப்படும். தன்னம்பிக்கையுடன் இருந்தால் சமாளிக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. கவனத்துடன் பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.