உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
ஓரளவுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்கள், பொழுதுபோக்கில் ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி காணலாம். வேலைச் சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இருப்பினும் கணவன் மனைவி இடையேயான அன்பு, புரிந்துணர்வு குறையாது. பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்.
ஏற்ற இறக்கம் என எதுவும் இல்லாத சமமான நாளாக இருக்கும். பெரியவர்கள் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. வேலையில் அலைச்சல் ஏற்படலாம். சரியான நேரத்தில் வேலையை முடிக்கத் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தைச் சேமிக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான நாளாக மாற்றலாம். அதீத உணர்ச்சிவசப்படுதலைத் தவிர்க்க வேண்டும். வேலை சூழல் சந்தோஷமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கலாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்தால் சாதிக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது மனதுக்கு அமைதியைத் தரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
வெற்றிகரமான நாளாக இருக்கும். காரியத்தில் வெற்றி பெற சிறிது முயற்சி செய்தாலே போதும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை திறமையுடன் செயல்படுவீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு மேம்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சாதகமான பலன் கிடைக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.
உங்கள் முயற்சியில் எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவீர்கள். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவு வலுப்படும். கணவன் மனைவி இடையே பிரச்னையை தவிர்க்க வெளிப்படையாகச் செயல்படுவது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. ஆன்மிக காரியங்களுக்கு செலவு செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.
மந்தமான நாளாக இருக்கும். உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் சூழலை சமாளிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
வாய்ப்புகள் மிகுந்த நாளாக இருக்கும். இன்றைய சூழல் உங்களுக்கு சாதகமானதாக அமையும். வேலையில் உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். கவனத்துடன் வேலையை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
சுமாரான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். மனதில் வீண் குழப்பம், கவலை ஏற்படலாம். வேலையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இருப்பினும் உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
சராசரியான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தர உதவும். வேலையில் தடைகள் ஏற்படலாம். நிதானத்தை இழக்காமல் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் இனிமையாக பேசுவது செயல்படுவதன் மூலம் அமைதியை தக்க வைக்கலாம். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சற்று மந்தமான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைவு. வேலையில் வீண் அலைச்சல், தாமதம் ஏற்படலாம். கவனக் குறைவு காரணமாகத் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஈகோ பிரச்னை ஏற்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.