உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சாதகமான நாளாக இருக்கும். வளர்ச்சி, முன்னேற்றம் இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் நன்மைகள் வந்து சேரும். குடும்பத்தில் திருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். வேலை சூழல் சவாலானதாக இருக்கும். திட்டமிட்டு வேலை செய்வதன் மூலம் திறமையாக முடிக்கலாம். குடும்பத்தில் இனிய சூழல் இருக்காது. வாழ்க்கைத் துணைவருடன் அன்பு தொடர அனுசரித்த நடப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது.
சாதகமான நாளாக இருக்காது. கடுமையான சூழல்களையும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் சமாளிக்கலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளாக இருக்காது. மனதில் பயம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். வேலையில் தடைகள், தடுமாற்றங்கள் இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பை இழக்க நேரிடலாம். குடும்பத்தில் முரண்பாடு இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
உற்சாகமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்படுவதன் மூலம் வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிக்கலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு.
முயற்சிகள் வெற்றிபெறும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வேலையில் தடுமாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அதிருப்தியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையை அளிக்கும்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். வேலையைச் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். புத்திசாலித்தனம் மூலம் நன்மை பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாள்.
அதீத உணர்ச்சிப்படுவதைத் தவிர்த்தால் வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் இருந்த பிரச்னை நீங்கும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் போன்ற நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையை திறம்படச் செய்து முடிப்பீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.