உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
அமைதி குறைவான நாளாக இருக்கலாம். எதிலும் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். ஆர்வமின்மை காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உறவு பாதிக்கப்படலாம். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் உற்சாகம் தரும். திறமைக்கு உரிய மரியாதை கிடைக்கும். புதிய பொறுப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை உள்ளிட்ட நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் நன்மைகள் வந்து சேரும். நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும்.
சற்று சோர்வான நாளாக இருக்கும். மனதைப் பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் சோர்வைப் போக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் நட்புறவுடன் நடப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறையலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.
கவலை அளிக்கும் நாளாக இருக்கும். அலைச்சல் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பு குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தால் இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். நிலுவையில் வைத்திருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்றைய நாள் சாதகமானதாக அதிர்ஷ்டமானதாக மாறும். மனதில் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். வேலையை தங்கு தடையின்றி சீராக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். பெற்றோர், பெரியோர் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. கடனை அடைப்பீர்கள்.
ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் நன்கு யோசித்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலையில் கவனக் குறைவு ஏற்பட்டு தவறுகள் நிகழலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் விரும்பத்தகாத தருணங்கள் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
ஓரளவுக்கு சௌகரியமான நாளாக இருக்கும். இருப்பினும் மனதில் பயம், பதற்றம், பாதுகாப்பின்மை போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். திறமையாக, விழிப்புணர்வுடன் கையாளும் போது தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. பொறுமையாக இருப்பதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகாிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை சீராக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.
சற்று மந்தமான நாளாக இருக்கும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி, அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். வேலையை திறமையாக செய்ய முடியாமல் திணறுவீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் எழலாம். அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் நல்லுறவை ஏற்படுத்தலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் சுமை அதிகரிக்கலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலைச் சூழல் சாதகமாக இருக்கும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.