உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
அனுகூலமான நாளாக இருக்கும். தேவைகள் நிறைவேறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிறப்பான நாளாக இருக்கும். துடிப்புடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோற்றி பிரச்னையை தரும். பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையைத் தரும்.
மந்தமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலையில் பிரச்னைகள் வரலாம். உடன் பணி புரிபவர்களால் தொல்லைகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
அமைதியான நாளாக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். சிறிது பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கடினமான வேலையை கூட சுறுசுறுப்பாக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். அமைதி குறைவதைத் தடுக்க வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது முக்கியம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சுமாரான நாளாக இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு ஏற்படும். தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஈகோ அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதியைப் பெறலாம். வேலையில் முன்னேற்றம் ஏற்பட, திறமைகள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சுமுகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
காலைப் பொழுதில் அலைச்சல்கள் இருக்கலாம். அது உங்களுக்கு கவலையை அதிகாிக்கச் செய்யும். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவர் கேட்பதை வாங்கிக் கொடுப்பீர்கள். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பண இழப்பு ஏற்படலாம்.
சாதகமான நாளாக இரக்காது. சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம். வேலையில் ஆர்வம் குறையும். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.