உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். அதீத உணர்ச்சிப் பெருக்கால் தவறுகள் ஏற்படலாம். வேலையில் தடைகள் ஏற்படலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மகிழ்ச்சியை தக்க வைக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கலாம்.
பக்குவமாக நடப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்கும். வேலைப் பளு அதிகரித்தாலும் விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். இதனால் கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் நன்மை வந்து சேரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சிறப்பான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் நட்புறவுடன் நடந்துகொள்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
சோர்வான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை உற்சாகம் குறையலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அன்பு குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
சந்தோஷம் அதிகரிக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் விருந்து போன்ற நிகழ்ச்சிக்கு சென்று வருவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். குடும்பத்தில் சுமுகமான உறவு நிலவும். கணவன் மனைவி இடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று மந்தமான நாளாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பணம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
வளர்ச்சிக்கு சாதகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் சாதகமான பலன்களை பெறலாம். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆலோசனை பெற்று நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பான சூழல் நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை.
சுமுகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ஓரளவுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் தாமதங்களைத் தவிர்க்கலாம். வேலையில் அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டி வரலாம். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுக உறவு காணப்படாத. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. பணத் தேவையை சமாளிக்க கடினமாக இருக்கும்.