உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
மனதில் குழப்பம் காணப்படும். இதனால் வளர்ச்சியில் தடை ஏற்படலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னையை தவிர்க்கலாம். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படலாம். நிதிநிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்காமல் சமாளிக்க முயற்சி செய்வது நல்லது.
சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். மற்றவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் நன்மை பெறலாம் வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றலாம். வாழ்க்கைத் துணைவருடன் வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. கடன் வாங்கி சமாளிக்க வேண்டி வரலாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது சாதகமான சூழலை உருவாக்க உதவும். வேலையில் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையை அளிக்கும்.
இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
அனுகூலமான நாளாக இருக்காது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு பல முறை யோசித்து இறங்குவது நல்லது. வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். விரைவாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் வரும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
நம்பிக்கை குறையும் நாளாக இருக்கும். நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த ஈகோ பிரச்னை நீங்கும். நிதி நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
வெற்றிகரமான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டறிவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான உறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் கூடுதல் கவனம் தேவை.
உங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடப்பது நல்லது. எதற்காகவும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்ததை விட செலவு அதிகமாக இருக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். அனுகூலங்கள் உண்டாகும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அமைதியான, சந்தோஷமான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அது போதுமானதாக இருக்கும்.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதைத் தவிர்த்தால் முன்னேற்றத்தைக் காணலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பு குறையலாம். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்வீர்கள். சகோதர வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பண வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும். பண இழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.