உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
இன்றைய நாள் சாதகமானதாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். இதனால் குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
சிறப்பான நாளாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மனநிறைவான நாளாக இருக்கும். உறுதியுடன் செயல்பட்டுச் சாதிப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சுமாரான நாளாக இருக்கும். மனதில் பயம். பதற்றம் போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். வேலை செய்வதற்கான ஆர்வம் இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் மோதல் ஏற்படலாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. சேமிப்பு கரையலாம்.
சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வழக்கமான வேலைகளில் கூட வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் ஈகோ அதிகரிக்கும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதங்கள் எழலாம். நிதி நிலை சோர்வைத் தரும். வீண் செலவுகள் ஏற்படலாம்.
ஏற்ற இறக்கம் இல்லாத சமநோக்கு நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். விரைவாக செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் பரஸ்பர புரிந்துணர்வு இருக்கும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றைய நாள் உங்களுக்கு சோர்வைத் தரலாம். முயற்சியைக் கைவிடாமல் செயல்பட்டால் வெற்றி பெறலாம். வேலையில் இறுக்கமான சூழல் இருக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையேயான உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். இலகை நிர்ணயித்து அதை நோக்கி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மோதல் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். நிலுவையிலிருந்த வேலையை எல்லாம் விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணப் புழக்கம் இருக்கும்.
சுமுகமான நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
வழக்கமான நாளாக இருக்கும். அணுகுமுறையில் உறுதியாக இருப்பது முக்கியம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் தாமதங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் எழலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிக்க முயற்சி செய்வது நல்லது.