உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். கடினமாக முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வெற்றிகளைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் இணக்கமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொண்டால் நன்மைகள் வந்து சேரும். வேலையில் திறமைகள் வெளிப்படும். நிதானத்துடன் செயல்பட்டு வேலையை முழுமையாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம், தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
இன்றைக்குத் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டிய நாள். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் வரும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையில் சிக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். பண வரவுக்கு சாதகமான நாளாக இல்லை. செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிறப்பான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும். சேமிப்பு அதிகரிக்கும்.
ஏற்ற இறக்கம் என எதுவுமில்லாத சாதாரண நாளாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். வெளியே சென்று வருவீர்கள். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். பண வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
பதற்றமான நாளாக இருக்கும். எதிர்காலம் தொடர்பான கவலை ஏற்படும். வேலையில் பதற்றம் அதிகரிக்கும். இதனால் உடன் பணி புரிபவர்கள் உயர் அதிகாரியுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.நிதி நிலை சாதகமாக இருக்காது. பணம் தொடர்பான கவலை அதிகரிக்கும்.
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
நம்பிக்கை குறைவு ஏற்படலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் சாதகமாக மாறும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் ஏற்படும் குழப்பம் உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். நிதானத்துடனும் கவனத்துடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம். கடன் வாங்கி சமாளிப்பீர்கள்.