உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
அமைதி மற்றும் நிதானத்துடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் உறவு பாதிக்கப்படலாம். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக் கூடும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கலாம்.
சாதகமான நாளாக இருக்காது. தன்னம்பிக்கை குறையலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலை காரணமாக அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். அனுசரித்து செல்வது நல்லது. எநிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
தன்னம்பிக்கை குறையும் நாளாக இருக்கும். அதை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் சூழலைச் சமாளிக்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். குடும்பத்தில் பிள்ளைகளால் பிரச்னை வரலாம். குடும்பம் தொடர்பான முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. திடீர் செலவுகள் ஏற்படலாம்.
ஆற்றல், உற்சாகத்துடன் இருப்பீர்கள். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலை பிரகாசமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் ஏற்படும் பாதுகாப்பின்மை போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிறிதளவு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
இன்றைய நாள் சாதகமானதாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் தாமதம், தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் திருப்பதிகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ ஈகோவை விட்டுச் செயல்படுவது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். இலக்கை அடைய முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாள். வேலைப் பளு அதிகரிக்கலாம் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.
சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உறுதியான அணுகுமுறை காரணமாக வேலையில் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தைச் சேமிப்பீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
வெற்றிகரமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் இன்றைய நாளில் செயல்படுவீர்கள். வேலை சூழல் சாதகமாக அமையும். உயர் அதிகாரியுடன் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நேர்மறையான எண்ணங்கள், முயற்சிகள் வெற்றிக்கு வழிவகுக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள், பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்காது. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகலாம். குடும்பத்தில் இனிமையாகப் பேசுவதன் மூலம் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.