மேஷம்
சிறப்பான நாளாக இருக்கும். மனதில் நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் அதிகரிக்கும். வேலைச் சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவருடன் மோதல் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.
சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நான் என்ற சிந்தனையுடன் அணுகாமல் இருப்பது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணிபுரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். வேலையில் தடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒத்துழைப்பு இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சோர்வான நாளாக இருக்கும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எனவே, கூடுதல் கவனத்துடன் பேசுவது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கு மேல் செலவு ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையை விரைவாக முடிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உள்ளது. வேலையை விரைவாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கலாம் என்பதால் கவனம் தேவை.
ாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வேலையில் குழப்பங்கள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும்.
மந்தமான நாளாக இருக்கும். கடினமாக உழைத்தால் இன்றைய நாள் சாதகமான நாளாக மாறும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு கரையலாம்.
திருப்திகரமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
நன்மை, தீமை என இரண்டும் கலந்த நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. அதே அளவுக்குச் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது.
அசௌகரியமான நாளாக மாறலாம்... மன அழுத்தம் காணப்படும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்துத் திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வேலை சூழல் நன்றாக இருக்கும். உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
சாதகமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.