உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
வழக்கமான நாளாக இருக்கும். திறமையாக செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பாக செயல்பட முடியும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தைரியத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலையை சுறுசுறுப்பாக செய்வீர்கள். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கைக் கொட்டாமல் இருப்பது நல்லது. இது வாழ்க்கைத் துணைவருடனான மகிழ்ச்சியைச் சீர் குலைக்காமல் இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சுமாரான நாளாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் என இரண்டையும் சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் எல்லாம் சரியாகவே முடியும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பை அதிகரிக்க முயல வேண்டும்.
வாய்ப்புகள் குறைவான நாளாக இருக்கும். அலைச்சல்கள் அதிகமாக ஏற்படலாம். வேலையில் தன்னம்பிக்கை குறையலாம். இதனால் வேலையை முடிப்பதில் தடுமாற்றம், தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். இதனால் வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளது. பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுள் அதிகரிக்கும்.
வழக்கமான காரியங்களை செய்வது கூட கடினமாகத் தோன்றும். மனதில் கவலை அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் எழலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
அமைதியாக நிதானத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் நன்மையான நாளாக அமையும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் விரைவாக முடித்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். சிலருக்குப் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மனதை அமைதியாக வைத்திருந்தால் இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையில் சில தடைகள் வரக்கூடும். இருப்பினும் திறமையுடன் கையாண்டு அனைத்தையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
கடின உழைப்பை வெளிப்படுத்தினால் இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக மாறும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ மோதல் போக்கைக் கைவிட வேண்டும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மன வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். இருப்பினும் நிதி தொடர்பான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மன நிறைவாகத் திருப்தியாக உணர்வீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். வேலையில் தவறுகள் ஏற்படலாம். கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி உறவு பிணைப்பு வலுப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.