உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். முயன்றால் உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம். பொறுமையுடன் அணுகினால் நல்லது நடக்கும். வேலை சூழல் உற்சாகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் பிணைப்பு குறைந்து காணப்படும். மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வீண் செலவு ஏற்படலாம்.
சௌகரியம் குறைவான நாளாக இருக்கலாம். சோர்ந்துவிடாமல் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். வேலையில் பிரச்னைகள் வரலாம். உயர் அதிகாரியின் சினத்துக்கு ஆளாகலாம். நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்ப சூழல் சாதகமாக இருக்காது. வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ஓரளவுக்குச் சாதகமான நாளாக இருக்கும். நீண்ட காலம் இழுபறியாக இருந்த விஷயங்கள் அனுகூலமாக முடியலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் திட்டமிட்டுச் செயல்பட்டால் சாதிக்கலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பணம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வேலை சூழல் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். வேலை காரணமாக வெளியூர் செல்லும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும்.
நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய செயல்களை திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். சக பணியாளர்களிடம் நட்புறவுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். இனிமையாகப் பேசுவதன் மூலம் குடும்பத்தினருடன் நல்லிணக்கத்தைப் பேணலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
சற்று கடினமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணிபுரிபவர்களால் பிரச்னைகள் வரலாம். வேலையை முடிப்பதில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதீத ஆர்வத்தால் வாய்ப்புகள் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். அமைதியான அணுகுமுறை காரணமாக சாதகமான பலனைப் பெறலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கலாம்.
சாதகமான நாளாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். அதீத மகிழ்ச்சி, உற்சாகம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். எனவே, மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது.
திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். நிதிநிலையில் முன்னேற்றம் இருக்காது. செலவுகள் அதிகரிக்கலாம்.
வாய்ப்புகள் குறைவான நாளாக இருக்கும். வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். வேலையில் சோர்வுகளைச் சந்திக்கலாம். உடன் பணிபுரிபவர்களால் மன வருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே குழப்பமான மனநிலை இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கவலையான நாளாக இருக்கும். கவனத்துடன் செயல்பட்டால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும்.