சுமாரான நாளாக இருக்கும். மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பலாம். வேலை பளு அதிகரிக்கும். இதனால் வேலை சூழல் சரியாக இருக்காது. குடும்பத்தில் வீண் விவாதங்கள் எழலாம். எனவே அமைதியாக இருப்பது நல்லது. பண வரவு இருக்கலாம். இருப்பினும், நிதி நிலை சாதகமாக இருக்காது. நிதி தொடர்பான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய ஆற்றலுடன் உற்சாகத்துடன் இருப்பீர்கள். அதீத உற்சாகத்தால் தவறுகள் ஏற்படலாம் என்பதால் மனதை அமைதியாக வைத்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலையை திறமையுடன் முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான முடிவைப் பெறலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே விவாதங்கள் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சாதகமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை துணிந்து எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத் தேவை பூர்த்தியாகும்.
மந்தமான நாளாக இருக்கும். விழிப்புடன் திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் சாதகமாக மாறும். வேலை சூழல் கடுமையாக இருக்கும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவு ஏற்படலாம். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சுமாரான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கலாம். பொழுதுபோக்கில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி அடையலாம். வேலை கடுமையானதாக இருக்கலாம். திட்டமிட்டு கவனத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்டமான நாளாக இருக்கலாம். உற்சாகத்துடன் புத்துணர்வுடன் இருப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை போதுமானதாக இருக்கும். நிதி தொடர்பான முடிவுகள் எடுக்க சாதகமான நாளாக இருக்கும்.
அபாரமான நாளாக இருக்கும். வளர்ச்சியைக் காண்பீர்கள். இதுவரை சந்தித்த தடைகள் விலகும் நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கவனத்துடன் செயல்பட்டு வேலையை விரைவாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
நடப்பவை நல்லதுக்கு என்ற மனநிலையிலிருந்தால் இன்றைய நாள் நல்லதாகவே அமையும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலை சூழல் கடினமாக இருக்கும். இதன் காணரனமாக மன அழுத்தம் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் கடினமான வேலையையும் எளிதாக முடிக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
ஓரளவுக்கு சாதனமான நாளாக இருக்கும். வீண் கவலைகளைத் தவிர்த்தல் நல்லது. வேலை சூழல் சுமாராக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பண வரவுக்கு சுமாரான வாய்ப்பு உள்ளது. வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.
உற்சாகமான நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் இருப்பது நல்லது. வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சற்று கவலையான நாளாக இருக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி செயல்படுவதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். துணைவருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையை அதிகரிக்கச் செய்யும்!