4 கோடி சம்பளம்... சூர்யாவின் புதுக் காதலி இவர்தான்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யாவின் 44-வது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. இந்தப்படத்தில் நடிக்க 4 கோடி ரூபாய் வரை இவருக்கு சம்பளம் பேசப்பட்டு இறுதி செய்திருக்கிறார்கள். இன்று முதல் சூர்யாவின் காதலியாக #Suriya44
ஷூட்டிங்கில் நடித்துவருகிறார் பூஜா ஹெக்டே. அவரது போட்டோ ஆல்பம் இங்கே!