உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள் இன்று. நிதானத்துடன் செயல்படுவது பலனைத் தரும். முக்கிய முடிவுகளை மிகவும் அவசரமாக எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேயையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம்வெற்றிகரமான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உரிய நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.
கடினமாக உழைத்தால் முயற்சிகளில் வெற்றி பெறலாம். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். மற்றவர்களுடன் உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். கடன் வாங்கி செலவும் செய்யும் சூழல் ஏற்படலாம்.
தன்னம்பிக்கை குறையக் கூடிய சூழல் ஏற்படலாம். எனவே, நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். வேலை பளு அதிகரிக்கலாம். இதனால் வீண் கவலைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்காது. நிதி நிலை சுமாராக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் கடினமாக இருந்தாலும் விரைவாகச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு திருப்திகரமாக இருக்கும். நிதி நிலை சாதகமாக உள்ளது. தேவைகள் நிறைவேறும்.
சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கு போன்ற காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மனம் அமைதி அடையும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. வேலையில் அலைச்சல்கள் இருக்கும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைவு ஏற்படலாம். அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவதன் மூலம் அமைதியை தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மன உறுதியுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பான சூழல் நிலவும். குடும்பத்தில் இனிமையான போக்கு காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
சோர்வான நாளாக இருக்கும். சுறுசுறுப்புடனும் புத்துணர்வுடன் இருப்பதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். வேலையில் பரபரப்பான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதானத்துடன் செயல்படுவது வாழ்க்கைத் துணைவருடன் மன வருத்தம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். பணப் பற்றாக்குறை ஏற்படும் செலவுகள் அதிகரிக்கும்.