உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
பரபரப்பான நாளாக இருக்கும். மனதில் பதற்றமான உணர்வு இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். பணிச் சூழல் கடினமாக இருக்கும். வழக்கமான வேலை கூட கடினமாகத் தெரியும். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வீண் செலவுகள் ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை உற்சாகம் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
கடினமான நாளாக இருக்கும். பொழுது போக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு நிம்மதியைத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். நிதானத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். இதைத் தவிர்த்து நட்புடன் பழக முயற்சி செய்ய வேண்டும். கவனக் குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தெளிந்த மனதுடன் செயல்படும் போது வெற்றி காணலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே முரண்பாடு ஏற்படலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளா இருக்காது. மனதில் தன்னம்பிக்கையின்மை போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணைவருடன் உங்கள் கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும். நிதி நிலை சாதகமா இல்லை. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
துலாம்தடைகள் பல வந்தாலும் அதை எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். முயற்சி, கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். வேலை சூழல் ஆரோக்கியமானதாக இருக்கும். சுறுசுறுப்பாகக் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சுமுகமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். நிலுவையில் வைத்திருந்த வேலைகளையும் முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஏற்ற இறக்கம் இரண்டும் கலந்த நாளாக இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். மிகவும் ஆர்வத்துடன் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பணத்தை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டும்.
கடினமான சூழல் கொண்ட நாளாக இருக்கும். மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வீண் காலதாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம், மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரியின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.