உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சாதகமான நாளாக இருக்காது. பயம், பதற்றம் போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். பதற்றம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
போராட்டமான நாளாக இருக்கும். மன அமைதி குறையலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
தடுமாற்றமான நாளாக இருக்கலாம். அன்றாட செயல்பாடுகளில் கூட தடுமாற்றம் இருக்கலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படாமல் இருக்க உணர்ச்சிகளைக் கொட்டாமல் இருப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
சவாலான நாளாக இருக்கும். மனதில் கவலை போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். வேலையில் ஆர்வம் குறையும். இதனால் வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய செலவு செய்ய வேண்டி வரும்.
சாதகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிபெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபத்தை காண்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இலக்குகள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருந்து வெற்றிபெற உதவி செய்வார். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால் வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.
பதற்றமான நாளாக இருக்கும். சாதாரணமாகப் பேசுவது கூட வம்பை இழக்கும் அளவுக்கு மாறலாம். எனவே, இன்றைய செயல்பாட்டில் அதீத கவனம் தேவை. வேலையில் பிரச்னைகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் கடினமான சூழல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். இதனால் குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
இன்றைய தினம் சாதகமாக இருக்காது. எதிர்பார்ப்புகளைப் பெரிய அளவில் வைத்துக்கொள்ள வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வழக்கமான வேலை கூட மலைப்பாகத் தோற்றும். இதனால் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
இனிமையான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பணத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்.
நற்பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.