உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் பதற்றமான உணர்வு இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். உடல் நலக் குறைவு ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. பணிச் சூழல் கடினமாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நிதிநிலை சுமாராக இருக்கும். குடும்பத்தின் செலவுகள் அதிகரிக்கும்.
ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். எதையும் நிதானத்துடன் செயல்படுத்துவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வழக்கமான வேலை கூட கடினமாகத் தெரியும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
அனுகூலமான நாளாக இருக்கும். முன்னேற்றம் காண்பீர்க். திறமைகள் வெளிப்படும். வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் சாதகமான செய்தி வரும்.
தன்னம்பிக்கை, மன உறுதியுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. கடினமான சூழல்களையும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் சமாளிக்கலாம். வேலையில் பரபரப்பாக இருப்பீர்கள். அதீத பரபரப்புடன் இயங்கும் போது தவறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, வார்த்தைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சாதிக்கும் நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரணையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். எதிர்பாரத பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள்.
இன்று சாதகமான நாளாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும் சூழல் ஏற்படலாம்.
நன்மையான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிபெறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வேலைப் பளு அதிகரித்தாலும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு பராமரிப்பீர்கள். கணன் மனைவி இடையே இனிமையான சூழல் காணப்படும். பண வரவுக்க வாய்ப்புகள் உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
சாதிக்கும் நாளாக இருக்கும். இலக்குகளை அடைய முயற்சித்தால் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை சுறுசுறுப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கும் சேமிப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
சாதகமான பலன்கள் கிடைக்காது. நிதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலையில் ஆர்வம் குறையும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
கடினமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். வேலை காரணமாக அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலை. வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படலாம். எனவே, அமைதியாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.