உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
வெற்றிகரமான நாளாக இருக்கும். இறங்கி செய்யும் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
சுமுகமான நாளாக இருக்காது. வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ சகஜமான அணுகுமுறை அவசியம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சாதகமான நாளாக இருக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். புத்திசாலித்தனம் மூலம் நன்மை பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாள்.
தன்னம்பிக்கை குறையும் நாளாக இருக்கும். அதை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் சூழலை சமாளிக்க வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருப்பது நல்லிணக்கம் பராமரிக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சற்று கடினமான நாளாக இருக்கும். முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். வேலை காரணமாக அலைச்சலை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். இருப்பினும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கலாம். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.
நன்மையான நாளாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து திடீரென்று நன்மைகள் வந்து சேரும். வேலைப் பளு சற்று அதிகமாக இருந்தாலும், சுறுசுறுப்புடன் விரைவாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். வெளியே சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிறப்பான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். நிலுவையில் வைத்திருந்த வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பணத்தை பயனுள்ள வகையில் செய்யுங்கள்!
சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறக் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
உற்சாகம் குறைவான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. அசௌகரியங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.