உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
மந்தமான நாளாக இருக்கும். சௌகரியத்தை இழக்க வேண்டி வரலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு எழலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலையில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். இதனால் வேலையில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடுப்பத்தில் கடினமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையைச் சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. சேமிப்பு கரையலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். வேலையை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நேர்மறையான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். திட்டமிட்டு கவனத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
தடைகளை சந்திக்க நேரிடலாம். கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்றைய நாள் சாதகமான நாளாக மாறும். மனதில் தன்னம்பிக்கை உள்ளிட்ட நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதானத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம். நிதி நிலை சாதகமாக இல்லை. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சாதகமான நாளாக இருக்கும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வரும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுமுகமான உறவு இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பை அதிகரிப்பது நல்லது.
மந்தமான நாளாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். இதனால் கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவு ஏற்படலாம்.
சராசரியான நாளாக இருக்கும். மனதில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படலாம். வேலையில் அசௌகரியமான சூழலை உணர்வீர்கள். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். விரைந்து செயல்பட்டு உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.
அனுகூலமான நாளாக இருக்காது. இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. வேலை சூழல் கடினமாக இருக்கும். அனுசரித்து நடந்தால் சாதகமான பலனைப் பெறலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். நிதி நிலை சிறப்பாக இருக்காது. செலவுகள் கவலையை அளிக்கும்.