வெற்றிகரமான நாளாக அமையும். திறமையைப் பயன்படுத்தி சாதிப்பீர்கள். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பாதிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். லாபம் சம்பாதிப்பீர்கள்!
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வெளியே செல்வது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது என்று மகிழ்ச்சியாக இன்றைய தினம் கழியும். வேலை சூழல் எளிதாக இருக்கும். தவறுகள் தவிர்க்க கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பதற்றமான நாளாக இருக்கும். எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் வேலையில் போராட்டமான சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் திருப்தியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
ஏற்ற இறக்கம், சாதகம் பாதகம் என்று இரண்டும் கலந்த கலவையான நாளாக இருக்கும். வேலையை மும்முரமாக செய்வீர்கள். சுறுசுறுப்பாக செய்து வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். வீண் விவாதங்களைத் தவிர்த்தால் குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
அதிர்ஷ்டமான நாளாக அமையும். முயற்சி செய்தாலே சாதகமான பலனைக் காண்பீர்கள். வேலை சூழல் இனிமையாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.
உற்சாகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் புதிய தொடர்புகள் ஏற்படும். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனை காண்பீர்கள். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றைய தினம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. மற்றவர்களுடன் மோதல் ஏற்படலாம். எனவே, வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வீண் செலவுகள் ஏற்படலாம்.
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் சாதிக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவுகள் ஏற்படலாம்.
எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். நண்பர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.
சாதிக்கும் நாளாக இருக்கும். முயற்சி செய்தால் இலக்குகளை அடைவீர்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். அதிகப்படியான வேலை வந்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தினருக்காக செலவுகள் செய்வீர்கள்.
உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அனுசாித்து நடப்பது நல்லது. எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளன. வீண் செலவுகள் ஏற்படலாம்.
கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் ஏற்படும் குழப்பம், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் எதிர்பார்த்த படி இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சியான சூழல் உள்ளது. குடும்பத்தினருடன் வெளியே சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கலாம்.