செய்திகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!
தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது டிரம்ப் மீது தாக்குதல் முயற்சி நடந்தது.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரகூட்டத்தின் போது அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை டிரம்ப்பின் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
டொனால் ட்ரம்ப்புக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கோழைத்தனமான செயல் என கண்டனம் தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்!