பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல் பேட்மிண்டன் போட்டியில் எஸ்டோனிய வீராங்கனை கிறிஸ்டின் குபாவை இரண்டாவது லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறார் இந்தியாவின் பி.வி.சிந்து. போட்டியின் லைவ் ரிப்போர்ட் இங்கே!
எஸ்டோனிய வீராங்கனை கிறிஸ்டின் குபாவை இரண்டாவது லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து. 12.50 மணிக்குத் தொடங்கியிருக்கவேண்டிய இந்த ஆட்டம் முந்தைய போட்டி இன்னும் முடிவடையாததால் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
போட்டி தொடங்கியது
இரண்டு புள்ளிகள் அடுத்தடுத்துப் பெற்ற பி.வி,சிந்து
முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து!
21-5 என முதல் செட்டைக் கைப்பற்றினார் பி.வி.சிந்து!
இரண்டாவது செட்டில் சிந்து முன்னிலை!
பி.வி.சிந்து
இரண்டாவது செட்டில் 7-5 என சிந்து முன்னிலை!
ஆதிக்கம் செலுத்தும் சிந்து!
இரண்டாவது செட்டிலும் ஆதிகம் செலுத்திவருகிறார் சிந்து. 13-6 என முன்னிலை!